தெரியாமலே தொலைகிறேன்
உண்மை சுடுகிறதே
அறியாமலே சுவாசமே
காற்றில் கரைகிறதே
என்னை செதுக்கிய பெண்மை அறிகிறேன்
என்னை தழுவியே கடந்து போகும் இந்த பெண்மை....
காதல் புரிகிறதே ..
Copyright © 2009 நீ கேட்க..நான் ரசிக்க....
Design by Design Disease for Smashing Magazine | Blogger Templates by Blog and Web
0 கருத்துகள்:
கருத்துரையிடுக